Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
இன்று முழுவதும் இதை பற்றி தான் பேச்சாக இருக்கிறது ஏனெனில் இந்த கஜா புயல் ஒரு மிகப்பெரிய இயற்கை சீற்றம் என்றுதான் கூறவேண்டும்
இதையடுத்து தமிழகத்தில் இருக்கும் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு மிகப்பெரிய மழை வெள்ளம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் சில ரசிகர் மன்றத்தினர் இணைந்து மக்களுக்கு உதவி செய்யும் சில விஷயங்களை செய்துள்ளனர்
என்னவென்றால் மக்கள் யாரும் இதில் பாதிக்கப்படக்கூடாது என்று சில முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சிலர் இதற்கு உதவி செய்ய இருக்கின்றனர் இதில் முன்னணி அடுத்த இருக்கிறார் நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் அடுத்ததாக தல ரசிகர்கள் இருக்கின்றனர்
ரஜினி மற்றும் கமல் போன்ற ரசிகர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாக இருக்கிறது
அதாவது விஜய் ரசிகர்கள் இதில் பலருக்கு உதவி செய்து இருக்கின்றனர் அதுமட்டுமின்றி ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்று அங்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட வேண்டிய விஷயம் இருக்கிறது
அதை எடுத்து அவசர உதவி எண் என்று கூறப்படும் போன் நம்பரை கொடுத்து வருகின்றனர் ஏதாவது ஆபத்து நடந்திருக்கிறது என்றால் தயவு செய்து இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள் என்று அதில் குறிப்பிட்டு இருக்கின்றனர்
என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாக இருக்கிறது அதே சமயம் அங்கே இருக்கும் மக்களுக்கு சில ரசிகர் மன்றத்தினர் மிகப்பெரிய உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.