Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
உலக மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் படம் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நிபுணர்கள் இயக்கி இருக்கின்றார் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயமாக இருந்தாலும்
இந்த படத்திற்கு முன்பாக மிகப்பெரிய வெற்றியை நிறைய இருக்கின்றது என்ற ஒரு தகவல் ஏற்கனவே கிடைத்துள்ளது
ஏனெனில் உலகத்தில் அதிக தியேட்டர்களில் வெளியிடும் படத்தின் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது ரஜினி அவர்களின் நடிப்பில் உருவான இந்த எந்திரன் இரண்டாம் பாகம் இதையடுத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கும்
நேரத்தில் ஒரு மிகப் பெரிய விஷயத்தை கூறி இருக்கிறது அது என்னவென்றால் இந்த படத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் எத்தனை கோடிகள் செலவானது
என்ற ஒரு தகவலை வெளியிட்டு இருக்கின்றது அதை வைத்து பார்த்தால் சரியாக ஒரு நிமிடங்கள் இந்தப்படம் ஒளிபரப்பாக 4.2 கோடி செலவாகும் ஆகவே இந்த படத்தின் மொத்த நேரம் 140 நிமிடங்கள் ஆகவே நீங்களே எத்தனை கோடி ஆகிறது
என்று சற்று கணக்குப் போடுங்கள் அதேசமயம் ஒவ்வொரு நொடியும் இந்தப் படம் ஏழு லட்ச ரூபாய் செலவானது என்ற ஒரு தகவலை கொடுக்கின்றது இவ்வளவு பெரிய வசூலை பெறும் என்று பலர் கூறி வருகின்றனர்
முதல் நாளே இந்த படத்தின் பாதி வசூலை பெற்று விடும் என்று பலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாக இருக்கிறது இதையடுத்து பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.