Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
தல அஜித்திற்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இவருக்கென்று ஒரு பட்டாளம் இந்தியாவில் சுற்றிக் கொண்டிருக்கின்றது என்று தான் கூற வேண்டும்
அவ்வளவு ரசிகர்கள் இவருக்கு இருக்கின்றனர் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது இதையடுத்து
தல அஜித் அவர்களின் நடிப்பில் உருவான விசுவாசம் படம் வரும் பொங்கலன்று ரிலீசாக இருப்பதாக ஒரு தகவல்கள் வெளியாகி இருந்தன
ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் உருவான ஒரு படமும் பொங்கல் ரிலீசாக இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து தல அஜித்தின் ரசிகர்கள் ஒரு மிகப்பெரிய பொருத்தத்தில் இருந்தார்கள் என்றுதான் கூற வேண்டும் ஏனெனில்
ரஜினிக்கு விட்டுக்கொடுத்து தல அஜித் அவர்களின் படம் பின் தள்ளி போகுமா என்று இதையடுத்து இப்போது படக்குழு ஒரு உறுதியான முடிவை கொடுத்திருக்கின்றது அதாவது அவர்கள் கூறுவது
என்னவென்றால் இந்த படத்தை பற்றி தியேட்டர்களில் பேசியிருக்கின்றோம் தயாரிப்பு நிறுவனம் எங்களுக்கு நிறைய தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிட ஒப்புக் கொண்டுள்ளனர் என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது
அதேசமயம் படம் கண்டிப்பாக நாங்கள் குறிப்பிட்ட நாளில் வரும் என்று அவர்கள் கூறியிருப்பது ரசிகர்களை ஒரு கொண்டாட்டத்தின் கொண்டு சென்றிருக்கின்றது தான் கூற வேண்டும் ஏனெனில்
ரஜினி நடிப்பில் உருவான படத்திற்கு இந்த படம் விட்டுக்கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்போது அதே நாளில் வரும் என்று ஒரு தகவல் கிடைத்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றன
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.