Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
நடிகை ஜோதிகாவிற்கு தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது என்று தான் கூற வேண்டும் அந்த வகையில் விஜய்யுடன்
இவர் இணைந்து குஷி என்ற ஒரு படத்தை நடித்து இருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்
அந்த படத்தில் நடிகை ஜோதிகா மிகவும் இளமையாக இருப்பார் ஆனால் இப்போது பல வருடங்கள் ஆகிவிட்டது
இந்த படம் வெளியாகி அதைத் தொடர்ந்து இப்போது அவர் படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படத்தில் இவர் வயதானது
போல் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம் அதேசமயம் இந்த படத்தில் இவர் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதைப் பற்றி தான் இருந்தது என்று ஒரு பேட்டியில் கூறினார்
அதேசமயம் இப்போது இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் சில நாட்களுக்கு முன்பு பிஸியாக இருந்தது சற்று கூறப்பட வேண்டிய விஷயமாக இருந்தாலும் இப்போது விஜயுடன் இணைந்து நடிப்பீர்களா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது
கண்டிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருந்தால் அதாவது நானும் விஜய் அவர்களும் இணைந்து நடித்த குஷி என்ற படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருந்தால் கண்டிப்பாக நாங்கள் இணைந்து நடிப்போம் என்று கூறி இருக்கின்றார்
அதுமட்டுமின்றி விரைவில் இந்த படத்தை பற்றி அறிவிப்பு வரும் என்று கூறி இருக்கின்றார் இது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தானே என்றுதான் கூற வேண்டும் ஏனெனில் பல வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் ஜோதிகா கூட்டணி அமைப்பது ஒரு மிகப்பெரிய விஷயம் என்று பலர் கூறி வருகின்றனர்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.