Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
இவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இசைக்கு மயங்காதோர் இந்த நாட்டில் இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றுதான் கூற வேண்டும்
அந்த வகையில் யுவன்சங்கர் ராஜா அவர்கள் இரும்புத்திரை சண்டக்கோழி இரண்டாம் பாகம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயமாக இருந்தாலும்
அதற்கு பின்பு இவர் நீண்ட காலத்திற்கு முன்பு இவர் கமிட்டான படம்தான் சிவா மனசுல சக்தி இந்த படத்திற்கு பிறகு இப்போது ஜீவாவும் ஒரே படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஜீவா அவர்கள் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது
ஏற்கனவே சிவா மனசுல சக்தி என்ற ஒரு படம் வந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது ஒரு மிகப்பெரிய விஷயம் அதற்கு அடுத்தபடியாக வந்த படங்களில் அவருக்கு வெற்றியை கொடுக்காமல் போன்று
திரும்பவும் சிவா மனசுல சக்தி போன்ற படங்களில் நடித்த ஜீவா மற்றும் யுவன் சங்கர் ராஜா இப்போது கூட்டணி அமைக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது இதையடுத்து யுவன்சங்கர்ராஜா சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும்
ஒரு படத்திற்கும் இசை அமைக்க தயாராக இருக்கின்றனர் ஒரு தகவலும் கிடைத்துள்ளது இதனால் அவர்களின் ரசிகர்கள் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருக்கிறார் என்று தான் கூற வேண்டும் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருக்கின்றனர் இவரின் ரசிகர்கள்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.