Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
அனைவருக்கும் தெரியும் இல்ல சார் படம் திரைக்கு வந்து ஒரு மிகப்பெரிய சாதனை புரிந்து வருகிறது என்று அதை எடுத்து இந்த படத்திற்கு பல தடைகள் வந்தாலும் அனைத்து தடைகளையும் உடைத்து எறிந்து விட்டனர்
அதையடுத்து இப்போது இந்த படத்துக்கு கர்நாடகாவில் ஒரு பிரச்சினை இருக்கிறது இது என்னவென்றால் கர்நாடகாவில் ஒளிபரப்பும் இந்த படத்திற்கு லைசென்ஸ் பெற வில்லை என்ற
ஒரு காரணமாக அங்கு இருக்கும் சில தியேட்டர்களில் இந்த படம் ஒளிபரப்பு செய்வது நிறுத்தப்பட்டிருந்த தான் அதை எடுத்து ரசிகர்கள் பலர் தியேட்டருக்கு வந்த பெரிய வருத்தத்துடன் சென்றனர் என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது
அதுமட்டுமின்றி இந்த பிரச்சினை இப்போது விரைவாக செயல்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டு இப்போது அங்கு இருக்கும் அனைத்து திரையரங்குகளிலும் விஜய் படம் ஒலிபரப்பாகின்றது என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது
இதையடுத்து அங்கு இருக்கும் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தான் அந்த பிறகு இந்த பிரச்சனை தீர்வு என்ற ஒரு தகவலும் கிடைத்துள்ளது
அதையடுத்து செய்துகொண்டிருக்கின்றன ஆனால் இந்த படத்தின் வசூல் குறைவு என்பதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று செய்து முடித்து வருகின்றன ஆனால் அந்த படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் கிடைத்துள்ளது
என்ற ஒரு தகவல் இதற்கு முன்பே நாம் வெளியிட்டிருந்தோம் இதையடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் வருத்தத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.