Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
உலக மக்கள் அனைவருடன் எதிர்பார்ப்புடன் இருக்கும் படம்தான் எந்திரன் இரண்டாம் பாகம் இந்த படம் வரும் 29ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர் என்று தான் கூறவேண்டும்
இப்படத்தை பார்க்க பல கோடி மக்கள் வெயிட் செய்திருக்கின்றனர் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த படத்திற்கு முதலாம் பாகத்திற்கும் ஏதாவது இருக்குமா என்ற ஒரு கேள்வி மக்களிடம் பரவலாக இருக்கின்றது
இப்போது ரஜினி அவர்கள் கூறியது அனைவரையும் ஒரு ஷாக் கொடுக்கும் வகையில் இருக்கிறது ஏனெனில் முதல் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது என்று கூறியிருக்கின்றார்
அதேசமயம் சிட்டி மற்றும் வசீகரன் இந்த இரண்டு கதாபாத்திரங்களை தவிர இந்த படத்தில் இதற்கு முன் இருந்த எந்த ஒரு காட்சிகளும் இருக்காது என்று ரஜினி அவர்கள் கூறியது அனைவருக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தும்
வகையில் இருக்கிறது ஏனெனில் முதலாம் பாகத்தில் ரஜினி அவர்கள் காதலிக்கும் பெண்ணை சிட்டி ரோபோ தூக்கிக் கொண்டு போகும் அதுபோன்ற ஒரு நினைவுகள் இருந்தால் மக்களிடையே நன்றாக இருக்கும் என்று ஒரு கேள்வி இருந்தது
ஆனால் இப்போது இப்படி ஆக்கியது அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறது என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாக இருக்கிறது
அதை எடுத்து இப்போது ரஜினி எப்படி கூறியதற்கும் வருத்தத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருந்தாலும் இந்த படம் அனைவரும் பார்க்கும் அளவிற்கு கண்டிப்பாக ஒரு நல்ல படமாக இருக்கும் என்று ஒரு கருத்து எழுந்துள்ளது
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.