Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
தல அஜித் அவர்களுக்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது அதேசமயம் அவர் என்ன கூறினாலும் அதை அவர்கள் செய்ய தயாராக இருக்கின்றது
ஒரு முக்கியமான விஷயமாக இருந்தாலும் இப்போது இங்கே நாம் கூறுவது என்னவென்றால் தல அஜித் அவர்களை ஒரு ரசிகர் பார்த்துள்ளார் அதுமட்டுமின்றி தல அஜித் அவர்கள் இப்போது சுவாசம் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் குடும்பத்துடன் அவர்களுடன் இணைந்து அவர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று இருக்கின்றார்
அங்கே ஒரு ரசிகர் அவரைப் பார்த்துவிட்டு கண்கலங்கி இருந்துள்ளார் அப்போது தல அஜித் அவர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அவன் கையை பிடித்து அழ வேண்டாம் என்று கூறியிருக்கும்
விஷயம் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது ஏனெனில் நமக்கு சில விஷயங்களைப் பார்த்தால் மட்டும்தான் கண்கலங்கும் அதாவது ஏதாவது நம்மால் முடியாத ஒரு விஷயம்
அல்லது வேறு ஏதாவது ஒரு விஷயத்தை பார்த்தால் நம் கண்களை விடுவோமானால் இதை பார்த்து கண் கலங்குகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு பாசம் இருக்கும் என்று யோசித்து தான் பாருங்களேன்
இதைப்பார்த்த அங்கிருந்த பயணிகள் மிகவும் அவதிக்கு ஆளாகினர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாக இருக்கிறது
இதையடுத்து அந்த ரசிகர்களுக்கு வாழ்த்து குவிந்து வருகின்றது அதேசமயம் தல அஜித் அவர்கள் அவரின் தோள் மேல் கை போட்டு கூட்டி வருகிறார் என்ற விஷயத்தில் பகிரப்படுகிறது
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.