Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
இவரைப் பற்றி கூற வேண்டும் என்றால் பல படங்களை சொந்தமாக செய்திருக்கின்றனர் அந்தப் படம் சற்று வருத்தத்தை கொடுக்கும் அளவிற்குதான் இருக்கும் ஏனெனில் படங்கள் ஓடவில்லை
இவருக்கு ஒரு நல்ல வெற்றியை கொடுத்த படம் என்றால் அது தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்த என்னை அறிந்தால்
என்ற படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது அதற்கு பிறகு செக்கச் சிவந்த வானம் என்ற ஒரு படம் எடுக்க ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது என்று தான் கூறவேண்டும் அதையடுத்து இப்போது வேறு
ஒரு படத்தில் நடித்து வருகிறாராம் அதே சமயம் இவர் இப்போது ஒரு பதிவை போட்டிருக்கின்றார் எனது என்னவென்றால் அவர் எங்கேயோ உடற்பயிற்சி செய்யப்போகின்றார்
அப்போது அவரின் காலில் பலத்த அடி எடுத்து காரின் உள்ளே உட்கார்ந்து இருக்கிறார் அவர் காலில் பலமாக அடிபட்டிருந்தது அந்த புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாக இருக்கிறது
இதை அடுத்து நான் விரைவாக குணமாகிவிடும் வருத்தப்பட வேண்டாம் என்ற ஒரு பதிவையும் அவர் பதிவேற்றி இருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது இதை எடுத்துக் கூறி வருகின்றனர்
என்பது குறிப்பிட வேண்டிய விஷயம் என்று யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார் எடுத்து ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியில் இருக்கின்றனர் மட்டுமின்றி அடுத்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.