Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று தான் கூற வேண்டும் அதையடுத்து இப்போது தளபதி யின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருக்கிறது
என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயமாக இருந்தாலும் இப்போது இந்த படத்திற்கான அனைத்து தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் கலைஞர்கள் பலர் தேவைப்படும் மக்களை இப்போது அழைத்துவருகின்றனர்
அதே சமயம் இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது அதேசமயம் தீபாவளி அன்று இவர் படம் வெளியாகும்
என்ற ஒரு தகவலும் கிடைத்துள்ளது அது இப்போது இந்த படத்தின் டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன எவ்வளவு டிக்கெட்டுகள் என்று கூறினால் அது ஆகிவிடுகிறீர்கள் ஏனெனில்
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை ஆனால் 2000 டிக்கெட்டுகள் வேண்டுமென்று இப்போது விஜய் ரசிகர்கள் கேட்டுள்ளாராம் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது
அதே சமயம் இப்போது இதை கூறியது யார் என்றால் ரோகிணி திரையரங்கத்தை சேர்ந்த ஒரு இவர்தான் இதை கேட்டுள்ளாராம் அதுமட்டுமின்றி அவர் தீவிர விஜய் ரசிகர் என்ற ஒரு தகவலை இப்போது ஒரு பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்
இதையடுத்து பல கேள்விகள் எழுந்து உள்ளது படப்பிடிப்பே இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை ஆனால் இவ்வளவு பெரிய ஹிட் கொடுக்கப் போகிறீர்களா என்று ஒரு கேள்வி மக்கள் மனதில் மிகவும் ஆழமாக இருக்கிறது என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகிறது பலர் தங்களது கருத்துக்களைக் கூறிவருகின்றனர்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.