Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
அனைவருக்கும் தெரியும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் கோடிக்கணக்கானோர் இருக்கின்றனர் அதில் முதலிடத்தில் இருக்கிறார் நமது தல அஜித் அவர்கள் அந்த வகையில் தல அஜித் ஒரு டப்பிங் படத்தில் அதாவது ரீமேக் என்று கூறப்படும்
ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதே சமயத்தில் இந்த படத்தின் இயக்குனர் வினோத் அவர்கள் தல அஜித் படத்தில் நடிக்கவில்லை என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஆனால்
இவர் பிறகு இப்போது குறிப்பிடுவது என்னவென்றால் சமூக வலைதளங்களில் நான் எந்த ஒரு பக்கத்திலும் கிடையாது அதேசமயம் படம் என்னவென்று எனக்கு தயாரிப்பாளர்களும் மட்டும்தான் கூறும் என்று கூறியிருக்கின்றார் அதுமட்டுமின்றி
எனது படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கின்றது அந்த நிறுவனம்தான் அதிகாரபூர்வமாக கூறும் நான் எந்த ஒரு சமூக வலைதளத்திலும் கிடையாது
அது போன்ற தகவல்கள் நானும் எதுவும் கிடையாது என்று அவர் கூறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
ஏனெனில் இவர் தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதாக ஒரு தகவல் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் அதேசமயம் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அவர்கள் தல அஜித்தின் படத்தை தயாரிப்பது உறுதி என்று கூறியிருந்த
நிலையில் இப்போது இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.