Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் உள்ள படங்களின் உண்மையான இடங்கள் பற்றி பார்க்கலாம்.. நாம் வரலாற்றை மறக்காமல் இருக்க அதனுடைய புகழ் அழியாமல் இருக்கவும் அதனை மக்களிடத்தில் நினைவு படுத்தவும் அதன் பெயர்களையும், வரை படங்களையும் பயன்படுத்துவதுண்டு உதாரணமாக புதிதாக ஒரு தெருவிற்கு பெயர் வைப்பது, இதிகாச கவியங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஓவியங்களை சுவர்களில் வரைந்து வைப்பது போன்றதாகும். அவற்றை போலதான் இந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள இடங்களின் சிறப்பை மக்கள் அறிந்துகொள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
10ரூபாய்இந்த 10ரூபாய் நோட்டில் உள்ள இடம் ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க். இது சூரிய கடவுளுக்கான கோவிலாகும். இந்த கோவில் 1250ஆம் ஆண்டு நரசிங்கதேவா மன்னரால் கட்டப்பட்டதாகும்.50ரூபாய் இந்த நோட்டில் உள்ள கற்களால் செதுக்கப்பட்ட தேர் போன்ற கோவில் உள்ள இடம் கர்நாடகாவில் உள்ளது.
100ரூபாய்இந்த நோட்டில் உள்ள பனிப்பிரதேசம் நிறைந்த இந்த மலை (கஞ்செஞ்சுங்கா) உலகத்தில் உள்ள மலைகளில் மூன்றவது பெரிய மலையாகும். இது நேபால், சிக்கிம், இந்தியா ஆகிய மூன்று இடங்களின் எல்லைகளை இணைக்கக்கூடியதாக உள்ளது. 200ரூபாய்இந்த நோட்டில் உள்ள இடம் சாஞ்சி இஸ்துபா இது மத்யபிரதேசத்தில் உள்ள ராய்சன் மாவட்டத்தில் உள்ளது.
500ரூபாய்இதில் உள்ள இடம் டெல்லியில் உள்ள செங்கோட்டையாகும் 2000ரூபாய் இந்த ரூபாய் நோட்டில் உள்ள செயற்கைகோல், இந்தியாவால் முதன்முதலில் அனுப்பப்பட்ட ஆரியப்பட்டா செயற்கை கோலாகும்.இந்த விண்கலம் ஏற்கனவே இரண்டு ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது Author:Mahalakshmi
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 1
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.