Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
பி.எம்.டபிள்யூ மோட்டாரட் என்பது ஜெர்மன் நிறுவனமான BMW இன் மோட்டார் சைக்கிள் பிராண்ட், இந்நிறுவனம் தற்போது R1250 GS என்ற புதிய ரக மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பே பிஎம்டபிள்யூ வில் R1200 GS என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது இந்த மோட்டார் சைக்கிள் தான் உலக அளவில் அதிகம் விற்பனை செய்யப்படும் பைக்காக கருதப்படுகிறது. இந்த மோட்டார் சைக்கிளை மேம்படுத்தி இதை உருவாகியுள்ளது இதில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளில் வாட்டர் கூலிங்கை இணைத்துள்ளது மற்றும் 1245 சி.சி திறனுடன் சீறிப்பாயும் வேகம் கொண்டது. 143 நியூட்டன் மீட்டர் டார்க் 6250 ஆர்.பி.எம்.மில் வெளியிடும் இதன் சிறப்பம்சமாக ஷிப்ட்கேம் மற்றும் வேரியபுள் வால்வ் டைமிங்கை இணைத்துள்ளனர். இதில் பகலில் எரியும் எல்.இ.டி விளக்கும் உள்ளது.
இதில் ஆட்டோமேட்டிக் ஸ்பீட் கண்ட்ரோல், டைனமிக் டிராக்கஷன் கண்ட்ரோல், 6.5 அங்குலம் கொண்ட டி.எப்.டி திரை, எலக்ட்ரோனிக் சஸ்பென்ஸின் ஏ.பி.எஸ் ப்ரோ ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. R-1250 GS உடன் 249 கிலோ எடையுள்ள மற்றும் R1250 GS 268 கிலோ அளவில் அளவைக் கொண்டிருக்கிறது. எரிபொருள் தொட்டி திறன் 1250 GS க்கு 20 லிட்டர் மற்றும் 1250 GS சாதனை 30 லிட்டர் எரிபொருள் திறன் கொண்டிருக்கும்.
R1250 GS 249 கிலோ எடையுள்ள மற்றும் R1250 GS 268 கிலோ அளவில் அளவைக் கொண்டிருக்கிறது. எரிபொருள் தொட்டி திறன் 1250 GS க்கு 20 லிட்டர் எரிபொருள் திறன் கொண்டிருக்கும். BMW ஆர் 1250 பைக்குகள் இந்த மாதம் ஜெர்மனியில் கொலோன் நகரில் உள்ள Intermot மோட்டார் சைக்கிள் நிகழ்ச்சியிலும், நவம்பர் 2018ல் இத்தாலி மிலனில் EICMA நிகழ்ச்சியிலும் வெளியாகவுள்ளது இந்தியாவில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
Author:Mahalakshmi
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 1
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.